Sunday, January 3, 2010

ப‌ள ப‌ள‌ கூந்த‌லுக்கு

ப‌ள ப‌ள‌ கூந்த‌லுக்கு:வ‌ற‌ட்சியால‌ முடியோட‌ ப‌ள‌ப‌ள‌ப்பும் குறைஞ்சிரும். இதுக்கு வென்னீல‌ 3 டீஸ்பூன் வெந்தய‌த்தூள்,1 டீஸ்பூன் த‌யிர், 3 டீஸ்பூன் த‌யிர் ‍ இது மூன்ற‌யும் சேர்த்து த‌லைக்கு குளிச்சிட்டு வ‌ந்தா ' போன‌ ம‌ச்சான் திரும்பி வ‌ந்தான் பூ ம‌ண‌த்தோடுங்கிற‌ க‌தையா திரும்ப‌வும் முடி ப‌ள‌ப‌ள‌க்கும்.
சில‌ருக்கு தூங்கி எந்திரிக்கிற‌ப்போ, கொத்து கொத்தா த‌லைய‌ணையில‌ முடிக‌ள் விழுந்திருக்கும். த‌லைல‌ சீப்பை வ‌ச்சாலோ, வேரோட‌ உதிரும். இந்த‌ பிர‌ச்சினை இருக்கிற‌வ‌ங்க‌, தின‌மும் நைட் தூங்கப் போற‌துக்கு முன்னால ஆலிவ் எண்ணெய கொஞ்சோண்டு எடுத்து த‌லைல‌ ந‌ல்லா ம‌சாஜ் செஞ்சுட்டு சீப்பு வ‌ச்சு த‌லைய‌ சீவி, நுனி வ‌ரை பின்ன‌ல் போட்டுகிட்டு வ‌ர‌னும். முடி உதிர்வ‌து குறையும்.
முடி ரொம்ப‌ பிள‌வுப‌ட்டிருந்தால் :100 மில்லி தேங்காய் எண்ணெய்ல‌ கொஞ்சோண்டு ஓம‌த்தை போட்டு காய்ச்சி, த‌லைல‌ ந‌ல்லா தேய்ச்சு சீப்பு வ‌ச்சி த‌லையை வாரிர‌னும். ஓம‌ம் சேர்க்கிற‌து கூந்த‌லை பாதுகாக்கிற‌தோட‌, ச‌ளி பிடிக்கிற‌த‌யும் த‌டுக்கும்.
முடி பிள‌வு, சொட்டையாவ‌தை த‌டுக்க‌:
அடிக்க‌டி வெறும் த‌லைக்கு குளிக்கிற‌தை முத‌ல்ல‌ த‌விர்க்க‌னும். அரை டீஸ்பூன் விள‌க்கெண்ணெய‌ சின்ன‌ கிண்ண‌த்தில‌ ஊத்தி, அத‌ அப்டியே கொதிக்கிற‌ த‌ண்ணி மேல‌ வ‌ச்சு, சூடு ப‌ற‌க்க‌ த‌லைல‌ தேய்க்க‌னும். அப்ற‌மா, சுத்த‌மான‌ சீப்பு வ‌ச்சு சீவ‌னும். தின‌மும் இப்டி செஞ்சா, வ‌கிடு ப‌குதில‌ அக‌ல‌ம் கொறஞ்சு நெருக்க‌மா முடி வ‌ள‌ர‌ ஆர‌ம்பிக்கும்.

Friday, January 1, 2010

முடி கருக‌ருன்னு வ‌ள‌ர‌னுமா:


த‌லை முடி க‌ருப்பாக‌ இருக்க‌னும்னா, நெற‌ய‌ புர‌த‌ம், இரும்புச‌த்து இருக்கிற‌ உண‌வுக‌ளை சேர்த்துக்க‌னும். செம்ப‌ட்டை முடிக்கு பார்ல‌ரில் என்ன‌ சிகிச்சை :1. த‌லையில் ந‌ல்லா எண்ணெய் த‌ட‌விட்டு, ம‌ருதாணி, பெரிய‌ நெல்லிக்காய் ஜூஸ், டீ டிகாஷ‌ன், முட்டையோட‌ வெள்ளைக்க‌ரு இத‌யெல்லாம் சேர்த்து செஞ்ச‌ பேக்‍ஐ ரெடியா வ‌ச்சிக்குவாங்க‌.2. த‌லைல ந‌டுல இருந்து கொஞ்சம் முடியை எடுத்து த‌லைமுடில‌ ந‌ல்லா ப‌டுற‌ மாதிரி த‌ட‌வுவாங்க‌.3. இப்டி கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா வ‌ல‌துப‌க்க‌மும், இட‌து ப‌க்க‌மும் இந்த‌ பேக்‍ஐ முடில‌ த‌ட‌வி சுத்துவாங்க‌.4. கொஞ்ச‌ நேர‌த்துக்கு அப்ற‌மா, த‌லை முடியை த‌ண்ணீல‌ அல‌சுவாங்க‌. க‌ன்டிஷ‌ன‌ர் போட்டு ஒருத‌ட‌வை அலசுவாங்க‌.5. ஹேர் டிரைய‌ரால உல‌ர்த்துவாங்க‌. தொட‌ர்ந்து இந்த‌ மாதிரி செஞ்சுட்டு வ‌ந்தா, முடி க‌ருக‌ருன்னு ஆயிரும்.
இதுக்கு வீட்டில் என்ன‌ சிகிச்சை :1. தேங்காய் பால் கூட‌ க‌ருவேப்பிலையை ந‌ல்லா ம‌சிய‌ அரைச்சி, அதை த‌லையில‌ ஊற‌ வைச்சு, அப்ற‌மா த‌லைமுடியை அல‌சிருங்க‌ ! இதை தொடர்ந்து செஞ்சிட்டு வ‌ந்தா த‌லை முடி க‌ருக‌ருன்னு பளப‌ள‌ப்பா இருக்கும்.2. க‌றிவேப்பிலை, பெரிய‌ நெல்லிக்காய் ரெண்ட‌யும் த‌ண்ணீர் விட்டு மையா அரைச்சு, அதில‌ இருந்து ஜூசை எடுக்க‌னும். ஒரு த‌ம்ள‌ர் ஜூசுக்கு ஒரு ட‌ம்ள‌ர் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அடுப்பில‌ வ‌ச்சு காய்ச்சனும். ப‌ச்சை க‌ல‌ர்ல‌ ந‌ல்லா காய்ஞ்ச‌ எண்ணெய் ந‌ம்ம‌ளுக்கு கிடைக்கும். இதை த‌லையில‌ தொடர்ந்து த‌ட‌விட்டு வ‌ந்தா , முடி க‌ருக‌ருன்னு மாறுற‌தோட‌ ந‌ல்லா வ‌ள‌ர‌வும் செய்யும்.

Sunday, December 20, 2009

குளிர் கால‌ ப‌ராம‌ரிப்பு :

குளிர் கால‌ ப‌ராம‌ரிப்பு :
*பாதாம் க்ரீம் வைத்து ஃபேஷிய‌ல் செய்வ‌து ந‌ல்ல‌து.*இந்த‌ ப‌ருவ‌ கால‌த்தில‌ வாச‌னை மிக்க‌ ஃபேஷிய‌ல் செய்வ‌து ந‌ல்ல‌து.*ஃபேஷிய‌லுட‌ன் ஃலேக்ஸ் பேக் த‌ட‌வுவ‌தும் சிற‌ந்த‌ ப‌ல‌னை அளிக்கும்.*அல்ட்ரா ஹைட்ராக்ஸி ஆசிட் ஃபேஷிய‌லும் சிற‌ந்த‌து.குளிர் கால‌த்தில் ச‌ரும‌ம் வ‌ற‌ண்டு விடும். லேசா வெடிக்க‌வும் செய்யும். அப்போது தான் பெண்க‌ள் ச‌ரும‌ ப‌ராம‌ரிப்பு ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டுவ‌ர். இந்த‌ ப‌ருவ‌ கால‌த்தில் ச‌ரும‌த்திற்கு அதிக‌ ச‌த்தும், ஈர‌ப்ப‌த‌மும் அவ‌சிய‌ம். ப‌ர்ஸில் மாய்ஸ‌ரைச‌ர் எப்ப‌வும் இருக்க‌னும். அலுவ‌ல‌க‌ம் குளிர்சாத‌ன வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌து என்றால் கூட‌ ப‌க‌லில் ப‌ல‌முறை இத‌னை முக‌த்தில் த‌ட‌வ‌வும். கைக‌ளை க‌ழுவிய‌ பிற‌கு, மாய்ச‌ரைச‌ரை முக‌த்தில் போட‌லாம்.

அழ‌கு குறிப்புக‌ள்:

முத்து போன்ற‌ ப‌ற்க‌ள்:
முத‌லில் பிர‌ஷ்ஷில் கொஞ்சோண்டு பொடி உப்பில் தேய்த்து பிர‌ஷ் செய்தால், ப‌ற்க‌ள் முத்து போல‌ இருக்கும்.
முடி ப‌ள‌ப‌ள‌ப்பாக‌ இருப்ப‌த‌ற்கு:
ஹென்னா போட‌ நேர‌ம் இல்லா விட்டால், 'ப்ர‌வுன் ப‌வுட‌ர் ப்ள‌ஷ'ரை விரலில் போட்டு கொண்டு கேச‌த்தில் வேண்டிய‌ இட‌ங்க‌ளில் த‌டவிக்கொள்ள‌லாம். இது த‌லையில் த‌ண்ணீரை விட்டு குளிக்கும் வ‌ரை நீடிக்கும்.
க‌ருவ‌ளைய‌ம் நீக்க‌:
பூச‌ணிக்காயை ஸ்லைஸ் செய்து, க‌ண்ணில‌ 15 நாட்க‌ளுக்கு கொஞ்ச‌ நேர‌ம் வைத்து கொண்டால், க‌ண்ணின் கீழே உள்ள‌ க‌ருவ‌ளைய‌ம் ம‌றைந்து விடும்.
முக‌ப்ப‌ரு, பிளாக் ஹெட் போக்க‌:
ப‌ப்பாளி ப‌ழத்தின் ப‌ழுத்த‌ பாக‌த்தை தின‌மும் முக‌ப்ப‌ரு, பிளாக் ஹெட் மேல் போட்டுகிட்டு வ‌ந்தால் போதும்.

Saturday, December 19, 2009

ச‌ரும‌ த‌யாரிப்புக்க‌ள் வாங்கும் போது உஷார் !


மேட‌ம், உங்க‌ சரும‌ ப‌ள‌ப‌ள‌ப்பின் ர‌க‌சிய‌ம் என்ன‌? என்று யாராவ‌து கேட்டால் உட‌னே ஒரு ந‌டிகை சொல்லும் ப‌தில் ' அதுவா, நான் நிறைய‌ த‌ண்ணீர் குடிப்பேன், அப்ற‌ம் க்ளென்சிங், டோனிங், மாய்ச‌ரைசிங் தான்". மார்க்கெட்டில‌ விற்கிற‌ த‌யாரிப்புகள் ப‌த்தி தெரிஞ்சுக்க‌னும்னு ஆசையா இருக்கும்ல்,
ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட்ஸ் :இது க்ளைகோனிக் லேக்டிக், டார்டாரிக் ம‌ற்றும் சிட்ரிக் ஆசிட் எல்லாம் சேர்த்து செய்ய‌ப்ப‌ட‌ற‌து. இதை வ‌ச்சு செய்ற‌ க்ரீம் & லோஷ‌ன் எதுக்கெல்லாம் ந‌ல்ல‌துன்னா, சுருக்க‌ம், முக‌ப்ப‌ரு & க‌ரும்புள்ளிக‌ளை போக்க‌ முடியும். முதல்ல‌, இதை லேசா ப‌ய‌ன்ப‌டுத்து பார்த்துட்டு, ப‌க்க‌ விளைவு எதும் இல்லாட்டா, தாராள‌மா தின‌மும் பய‌ன்ப‌டுத்த‌லாம்.
பீட்டா ஹைட்ராக்சி ஆசிட்:இது அல்ட்ரா வ‌ய‌ல‌ட் க‌திர்க‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சரும‌த்தின் அமைப்பு, நிற‌த்தில‌ மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌னும்னா ப‌ய‌ன்ப‌டுத்தலாம். இது எண்ணெய் ப‌சையான‌ த‌லைமுடியின் முடித்துவார‌த்தில‌ நெற‌ய‌ பாதிப்பை உண்டுப‌ண்ணும். முக‌ப்ப‌ரு கூட‌ வ‌ர‌லாம். அதனால‌, ஆஸ்பிரின் மாதிரி ம‌ருந்துக‌ளால‌ அல‌ர்ஜி இருக்கிற‌வ‌ங்க‌ இதை ப‌ய‌ன்ப‌டுத்தாம இருக்கிற‌து ந‌ல்ல‌து.
ஹைட்ரோக்யூனின்:இதில‌ நெற‌ய‌ ப்ளீச்சிங் க்ரீம்/லைட்னிங் ஏஜெண்டுக‌ள் சேர்க்கிறாங்க‌. இதை வ‌ச்சு பிக்மேன்டேஷ‌ன், ஏஜ் ஸ்பார்ட்ஸ், க‌ர்ப்ப‌கால‌ம் & ஹார்மோன் சிகிச்சையால‌ வ‌ந்த‌ க‌ரும்புள்ளிக‌ளை போக்க‌ முடியும்.
விட்ட‌மின் சி:கோலேஜ‌னை தாக்க‌ கூடிய‌ ஒரே ஆன்டி ஆக்சிட‌ன்ட் இது தான். வ‌ய‌து ஆக‌ ஆக‌ கோலேஜ‌ன் உற்ப‌த்தி குறையும். ச‌ரும‌த்தில‌ சுருக்க‌ம், மெல்லிய‌ கோடுக‌ள் விழாம‌ல் பாதுகாப்ப‌து 'கோலேஜ‌ன்' தான்.
ஆபா லிபோயிக் ஆசிட்:ரொம்ப‌ ச‌க்தி வாய்ந்த‌ ஆன்டி ஆக்சிட‌ன்ட் இது. வ‌ய‌சு ஆகிற‌ப்போ வர்ற‌ ஸ்கின் பாதிப்புக்க‌ளை எதிரிப்ப‌தோடு, குண‌ப்ப‌டுத்த‌வும் செய்யும். இதை யுனிவ‌ர்ச‌ல் ஆன்டி ஆக்சிட‌ன்ட் அப்டின்னும் சொல்றோம். ஏன்னா, இதில‌, த‌ண்ணீ, எண்ணெய் ரெண்டுமே சேர்த்திருக்காங்க‌. இதை ப‌ய‌ன்ப‌டுத்திற‌ப்போ ச‌ரும‌த்தில‌ மெல்லிய‌ கோடுக‌ள் விழற‌து த‌டுக்க‌ப்ப‌ட்டு ச‌ரும‌ம் ப‌ளப‌ள‌ப்பாகும். இது விட்ட‌மின் சி மாதிரி ஆன்டி ஆக்சிட‌ன்ட் அளவை கூட்டும்.
அது ம‌ட்டும் இல்லை. கேர‌ட், பீட்ரூட், விள‌க்கெண்ணெய், பார்லி, கோகோ ப‌ட்ட‌ர், வெள்ள‌ரிக்காய், சோள‌ சிர‌ப், ஜெல‌ட்டின், கிளிச‌ரின், திராட்சை, தேன், எலுமிச்சை, பால், முல்தானிமிட்டி, பாதாம், முந்திரி, ப‌ப்பாளி, ஸ்ட்ராபெரி, த‌க்காளி, வினிக‌ர், த‌யிர் அப்டின்னு ச‌மைய‌ல் அறையில் இருக்கிற‌ பொருட்க‌ளை வ‌ச்சே ச‌ரும‌த்தை ச‌ரிவ‌ர‌ ப‌ராம‌ரிக்க‌ முடியும்.அப்ற‌ம் எண்ணெய் ப‌சையான‌ ச‌ருமமா இருந்தால் 'நரிஷிங் க்ரீம்/ரிச் மாய்ச‌ரைசிங் க்ரீம்' போட‌க்கூடாது. ஆயில் ப்ரீ த‌யாரிப்புக்க‌ளைத் தான் வாங்க‌னும்.
லேக்மே, பாண்ட்ஸ், இவான், ஒரிப்ளேம், ரெவ்லானின் க்ளென்ச‌ர், டோனர், மாய்ச‌ரைஸ‌ர், ஐ ஜெல், ஆண்டி ஏஜிங் க்ரீம்,ஃபேஷிய‌ல் பியூட்டி மாஸ்க் இதையெல்லாம் தைரிய‌மா வாங்க‌லாம். ஹெர்ப‌ல்ல‌ வாங்க‌னும்னா, ஹெர்ப‌ல் க்ளோ, நேச்சுர‌ல்ஸ், ஆயுர்வேதா, ஆயுர் இதையெல்லாம் தைரிய‌மா வாங்க‌லாம். ஒ.கே. இனிமேல் ச‌ரும‌ த‌யாரிப்புக்க‌ள் வாங்கும் போது இந்த‌ மாதிரி பார்த்து வாங்குங்க.