Sunday, December 20, 2009

அழ‌கு குறிப்புக‌ள்:

முத்து போன்ற‌ ப‌ற்க‌ள்:
முத‌லில் பிர‌ஷ்ஷில் கொஞ்சோண்டு பொடி உப்பில் தேய்த்து பிர‌ஷ் செய்தால், ப‌ற்க‌ள் முத்து போல‌ இருக்கும்.
முடி ப‌ள‌ப‌ள‌ப்பாக‌ இருப்ப‌த‌ற்கு:
ஹென்னா போட‌ நேர‌ம் இல்லா விட்டால், 'ப்ர‌வுன் ப‌வுட‌ர் ப்ள‌ஷ'ரை விரலில் போட்டு கொண்டு கேச‌த்தில் வேண்டிய‌ இட‌ங்க‌ளில் த‌டவிக்கொள்ள‌லாம். இது த‌லையில் த‌ண்ணீரை விட்டு குளிக்கும் வ‌ரை நீடிக்கும்.
க‌ருவ‌ளைய‌ம் நீக்க‌:
பூச‌ணிக்காயை ஸ்லைஸ் செய்து, க‌ண்ணில‌ 15 நாட்க‌ளுக்கு கொஞ்ச‌ நேர‌ம் வைத்து கொண்டால், க‌ண்ணின் கீழே உள்ள‌ க‌ருவ‌ளைய‌ம் ம‌றைந்து விடும்.
முக‌ப்ப‌ரு, பிளாக் ஹெட் போக்க‌:
ப‌ப்பாளி ப‌ழத்தின் ப‌ழுத்த‌ பாக‌த்தை தின‌மும் முக‌ப்ப‌ரு, பிளாக் ஹெட் மேல் போட்டுகிட்டு வ‌ந்தால் போதும்.

No comments:

Post a Comment