Sunday, December 20, 2009

குளிர் கால‌ ப‌ராம‌ரிப்பு :

குளிர் கால‌ ப‌ராம‌ரிப்பு :
*பாதாம் க்ரீம் வைத்து ஃபேஷிய‌ல் செய்வ‌து ந‌ல்ல‌து.*இந்த‌ ப‌ருவ‌ கால‌த்தில‌ வாச‌னை மிக்க‌ ஃபேஷிய‌ல் செய்வ‌து ந‌ல்ல‌து.*ஃபேஷிய‌லுட‌ன் ஃலேக்ஸ் பேக் த‌ட‌வுவ‌தும் சிற‌ந்த‌ ப‌ல‌னை அளிக்கும்.*அல்ட்ரா ஹைட்ராக்ஸி ஆசிட் ஃபேஷிய‌லும் சிற‌ந்த‌து.குளிர் கால‌த்தில் ச‌ரும‌ம் வ‌ற‌ண்டு விடும். லேசா வெடிக்க‌வும் செய்யும். அப்போது தான் பெண்க‌ள் ச‌ரும‌ ப‌ராம‌ரிப்பு ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டுவ‌ர். இந்த‌ ப‌ருவ‌ கால‌த்தில் ச‌ரும‌த்திற்கு அதிக‌ ச‌த்தும், ஈர‌ப்ப‌த‌மும் அவ‌சிய‌ம். ப‌ர்ஸில் மாய்ஸ‌ரைச‌ர் எப்ப‌வும் இருக்க‌னும். அலுவ‌ல‌க‌ம் குளிர்சாத‌ன வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌து என்றால் கூட‌ ப‌க‌லில் ப‌ல‌முறை இத‌னை முக‌த்தில் த‌ட‌வ‌வும். கைக‌ளை க‌ழுவிய‌ பிற‌கு, மாய்ச‌ரைச‌ரை முக‌த்தில் போட‌லாம்.

2 comments:

  1. கைகளின் மேற்புரத்தில், அதாவது மனிக்கட்டிலிருந்து விரல் வரையிலான பகுதியையும் க்ரீம் தடவ வேண்டும். இல்லையெனில் சுருக்கம் விழும்.

    ReplyDelete